Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புலவர் குழந்தை

மறைவு: 25.10.1972

இராவண காவியம் தீட்டி இராமாயணத்தையும், இராமனையும் தோலுரித்து, தமிழர் பெருமைகளை நிலைநாட்டியவர்.

1948இல் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட இராவண காவியம் கலைஞர் அரசால், 1971இல் தடை நீக்கம் செய்யப்பட்டது.

தந்தை பெரியார் நெறியில் நின்று திருக்குறளுக்குத் தனிச் சிறப்புமிக்க உரையும் எழுதிய பெருமைக்கும் உரியவர்.