Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறிஞர் அண்ணா

 

(பிறந்த நாள்: 15.9.1909)

 

அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தின் மூலக் கருவான தந்தை பெரியார் அவர்களின் தலைசிறந்த மாணவர்.

அவர் ஆட்சித் தலைவராகக் குறுகிய காலம் இருந்த நிலையிலும் நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியாரே என்று கூறி, தன் ஆட்சியையே தமது தலைவர் பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கியவர்.