Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முத்தமிழறிஞர் கலைஞர்

(முத்தமிழறிஞர் கலைஞர் மறைவு: 7-8-2018)

கருணாநிதி அவர்கள் பள்ளியை விட்டு வாலிபப் பருவத்திலேயே என்னோடு தொண்டு செய்ய வந்துவிட்டார். அவரைப் பார்த்து நடந்து கொள்ளும்படியாக அவர் தொண்டிருக்கிறது. என்னுடன் சேர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருந்தார். மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார். பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் என்னோடு சேர்ந்து பல இன்னல்களையெல்லாம் ஏற்றார்.

– தந்தை பெரியார்