Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கர்னல் ராபர்ட் இங்கர்சால்

நினைவு நாள் : 21.7.1893

மக்களைப் பீடித்துள்ள மதவெறி, மூடநம்பிக்கைகள், குருட்டு வழக்கங்கள் மண்ணோடு மண்ணாய் மடிய வேண்டும் என்று அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். வழக்கறிஞராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் இருந்து ஈட்டிய பொருளை எல்லாம் பொதுப் பணிக்கே செலவிட்ட பெருமகன். இவருடைய நூல்களையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது.