Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘மெகா’ விமானம்!

உலகின் மிகப் பெரிய விமானம் ‘ஸ்ட்ராடோலாஞ்ச்’! இரு விமானங்கள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றம் கொண்டது. இதன் இறக்கை நீளம் 117 மீட்டர். அதாவது, கால்பந்து மைதானத்தைவிடப் பெரியது. ஆறு ‘போயிங் 747’ என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.  மணிக்கு 304 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும், செயற்கைக் கோள்களுடனான மூன்று ராக்கெட்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது!