Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண் யானைக்கும் தந்தம் உண்டு!

ஆசிய யானைகள் 11 அடி உயரம் கொண்டவை.

ஆப்பிரிக்கா யானைகள் 13 அடி உயரம்.

ஆப்பிரிக்கா யானைகளில் ஆண், பெண் இரண்டுக்கும் தந்தம் இருக்கும்.

பெண் யானைகள் 15 – 20 வயதில் ஆரம்பித்து 55 வயதுவரை குட்டிகள் போடும்.

தனது வாழ்நாளில் 8 – 12 குட்டிகளை ஈன்றெடுக்கும்.

பிரசவ காலம் 18 – 22 மாதங்கள்.

பிறக்கும் குட்டி 90 – 125 கிலோ எடை இருக்கும்.

ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும்.