Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நாள்பட்ட மருந்து

கண், காது, மூக்கு  போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்காக வாங்கும் சொட்டு மருந்துகளை நாள்பட வைத்திருந்து பயன்படுத்தக் கூடாது.