Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்

ஜெர்மனியிலுள்ள லுட்விக் மாக்சிமிலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு கரைசலைப் பயன்படுத்தி மனித உள் உறுப்புகளை தெளிவாகக் காட்டும் உத்தியைக் கண்டுபிடித்துள்ளார்கள். இரத்தக் குழாய்கள் மற்றும் செல்களின் அமைப்பை சிறப்பாகப் படம் பிடிப்பதற்காக இதை செய்துள்ளார்கள்.