Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

சபரிமலையின் உண்மையான பெயர் காந்தமலை என்பதும், அந்த மலையில் வாழ்ந்த பழங்குடி மக்களின் அய்யனார் சாமியைத்தான் பின்னர் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அய்யப்பனாக மாற்றினார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?