Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் பிறந்த நாளில் வெளியிடப்பட்ட நூல்கள் விவரம் வருமாறு:

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (பாகம் 6) (நன்கொடை ரூ.250), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள்  13ஆம் தொகுதி (நன்கொடை ரூ. 200), துரை. சக்கரவர்த்தி எழுதிய தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம் (நன் கொடை ரூ.40), வழக்குரைஞர் கி. மகேந்திரன் எழுதிய தமிழரின் பரி ணாமம்   (நன்கொடை ரூ.40) ஆகிய நூல்கள் மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான பெரியார் பகுத்தறிவு நாட்குறிப்பு (ரூ.170), பெரியார் நாள்காட்டி (ரூ.120) ஆகியவை வெளியிடப்பட்டன.