Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாழைப்பழம்!

 

சாப்பிடக்கூடிய நேரமும் சாப்பிடக் கூடாத வகையும்

வெறும் வயிற்றில் காலை நேரத்தில் வாழைப் பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் உண்டால் அசிடிட்டி உண்டாகும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் ‘மோரீஸ்’ என்று சொல்லக்கூடிய வாழைப்பழம் எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது. இந்த ‘மோரீஸ்’ வாழைப்பழம் திசு வளர்ப்பு முறையில் விளைய வைக்கக்கூடிய பழமாகும். மரபணு மாற்றப்பட்ட இந்த வாழைப்பழங்களை சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டால் ஒவ்வாமை, சைனஸ், ஆஸ்துமா மற்றும் மேலும் சில பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.