
மதுவிலக்கைக் கொண்டு வந்த காரணத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று காரணம் காட்டி அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே கல்விச் செலவைக் குறைக்க வேண்டி ஏற்பட்டது என்று
சாக்குச் சொல்லி, 1938ஆம் ஆண்டிலேயே 2,500 பள்ளிகளை இழுத்து மூடியவர்தான் அப்போதைய சென்னை மாகாண பிரதம அமைச்சர் ராஷகோபாலாச்சாரி என்பது உங்களுக்குத் தெரியுமா?





Leave a Reply