Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் – SELF-RESPECT MARRIAGE BUREAU

தோழியர் தேவை

வயது 32, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.11,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, B.Tech படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,50,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 31, M.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. ஒரு லட்சம் பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.A., M.Sc., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 35, B.E.,, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 86,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 29, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.15,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.83,000/- பெறக்கூடிய தோழருக்கு B.E., M.B.A., M.Com.,படித்தவராகவும் ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 27, B.Com படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 15,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.

வயது 25, B.Ted., B.A., B.Ed. படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.18,000/– பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 25, M.Sc., M.PEd., படித்து, அரசுத் துறையில் மாத வருவாய்    ரூ.17,500/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 34, B.A., B.L., L.L.B., L.L.M.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 50,000/- பெறக்கூடிய தோழருக்கு பட்டப்படிப்புப் படித்தவராகவும் துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 26, B.Tech., SAP, M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழருக்கு, M.E படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 35, DIPLOMA படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 35,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.

வயது 33, B.Sc., B.Ed., B.R.T.E படித்து, அரசுத் துறையில் மாத வருவாய்    ரூ.18,000/- பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

தோழர் தேவை

(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)

வயது 28, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/- பெறக்கூடியவரும், துணையை இழந்தவராக உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 29, M.A., M.Phil படித்த தோழியருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும் அரசு அல்லது தனியார் துறையில் பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, B.E. படித்த தோழியருக்கு B.E.படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

வயது 22, B.E. படித்த தோழியருக்கு, B.E. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

வயது 28, B.Arch படித்து, அரசுத்துறையில் மாத வருவாய் ரூ.28,000/-  பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 25, M.Sc. படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 6,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ. 4,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, M.Sc.,படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 5,000/-  பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 34, B.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடியவரும் மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 32, B.E., M.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.18,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 27, M.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 20,000/-  பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.

வயது 26, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 11,000/- பெறக்கூடிய தோழியருக்கு, B.E., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 30, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

 

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
(Periyar Self-Respect Marriage Bureau)

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.

தொலைபேசி: 2661 8163, செல்: 94446 44722, 94444 51523

www.periyarmatrimonial.com