Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அலக்சாண்டர் ஆயுத பூசை கொண்டாடினாரா?

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடா காமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்க ளெல்லாம் ஆயுத பூசை செய்தவர் களல்லர் நவராத்திரி கொண்டாடினவர் களல்லர்.

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை!

ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

– அறிஞர் அண்ணா