Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சி.டி.நாயகம்

சி.டி.நாயகம்

மூடநம்பிக்கைகளை உடைப்பது, பெண்ணுரிமைப் பேணுவது, பின் தங்கிவிட்டவர்களின் கல்வி ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தம் சிக்கன வாழ்க்கையின் பயனாகக் கிட்டிய பொருளையெல்லாம் கல்விக் கூடங்களை அமைத்து நம் இன மக்களுக்குப் பயன்படுமாறு செலவிட்டவர்.
(சி.டி.நாயகம் பிறந்த நாள் 07.10.1878)

பழையக் கோட்டை என்.அருச்சுனன்

அர்ச்சுனன் திராவிடர் கழகத்தின் ஒப்பற்றத் தூணாய் விளங்கியவர். அவர் திராவிடர் கழகத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த மூன்று ஆண்டுகளில் அவர் திராவிட மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் கலந்துவிட்டவர்.

(பழையக் கோட்டை என். அருச்சுனன் நினைவு நாள் 12.10.1946,
பிறந்த நாள் 14.10.1923)