வயது 33, BE, படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28,HNDME, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.3,00,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.B.A, M.Tech.. M.C.A படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 30, B.Sc. M.S.W, M.B.A படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.4,00,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு, பொறியியல் படித்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 36, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.80,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 31, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 39, B.Tech., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.65,000/_ பெறக்கூடிய தோழருக்கு ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 38, I.T.I., படித்து சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.30,000/_ பெறக்கூடியவரும், மணமுறிவும் உள்ள தோழருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், அல்லது துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 37, B.A., சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.45,000/_ பெறக்வடிய தோழருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், அல்லது துணையை இழந்தவராகவும், ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 29, DEEE., படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.
வயது 31,I.T.I., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
சுயமரியதைத் திருமண நிலையம்
பெரியார் திடல் 84/1(50) ஈ.வே.கி சம்பத் சாலை
வேப்பேரி,சென்னை– 600007
செல்பேசி :91767 57083 ,, 91767 57084
www.periyarmatrimonial.com