Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆனந்த விகடன் பார்வையில் ஆசிரியர்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றவர் பேசும்போது குறுக்கே பேசமாட்டார். கவனமாக, சில சமயம் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர்களைக்கூட வாங்க போங்க என்றுதான் சொல்லுவார்.
– ஆனந்த விகடன் 22.05.1983