Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நெருப்பிட்டுப் பொசுக்குவோம் சாதி வேரை!

சாதியின் பெயரால்
சாய்ந்தது போதும்!
சாதியின் பெயரால்
மாய்ந்தது போதும்!
சாதியின் பெயரால்
இழந்தது போதும்!
இருப்பதையும் இழந்து
இன்னல் ஏற்பதற்குள்
நெருப்பிட்டுப் பொசுக்குவோம்
சாதியின் வேரை!

– ரெ.யுவராஜ், மன்னார்குடி