- கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் நவம்பர் 13 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
- இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்றும் அதற்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11 அன்று தீர்ப்பளித்துள்ளது.
- ஈரான் நாடு மனிதக் குரங்கினை வைத்த பஜோஹேஜ் ராக்கெட்டினை டிசம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
- ஸ்டெம் செல்களிலிருந்து சிறுநீரகத்தை உருவாக்கி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
- எம்.பி.பி.எஸ். மாணவர்கள் முதுகலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற விதி 2015_16ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
- ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா டிசம்பர் 17 அன்று டில்லி மேல்சபையிலும் 18 அன்று மக்களவையிலும் நிறைவேறியது.
Leave a Reply Cancel reply
Popular Posts
You Might Also Enjoy
<p><img src="images/magazine/2014/jan/01-15/x14.jpg" border="0" width="451" height="110" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p style="text-align: justify;">இந்தியாவில் உயர்ஜாதியினரால் மேடையேற்றப்படும் நாட்டியக் கலையும், பாரம்பரிய இசையும் அவர்களின் பொழுதுபோக்கிற்கும், தமது மதத்தைக் காப்பதற்கும், வர்ணதர்மத்தைக் காக்கும் ஜாதியைத் தக்கவைப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்தான் கலையிலும், இசையிலும் கடவுளர்களைப் பற்றி மட்டுமே பாடுவதும் ஆடுவதுமாக இருக்கின்றனர்.
Leave a Reply