மக்களைப் பீடித்துள்ள மதவெறி, மூடநம்பிக்கைகள், குருட்டு வழக்கங்கள் மண்ணோடு மண்ணாய் மடிய வேண்டும் என்று அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். வழக்குரைஞராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் இருந்து ஈட்டிய பொருளை எல்லாம் பொதுப்பணிக்கே செலவிட்ட பெருமகன். இவருடைய நூல்களையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது.





