மண்டல்குழுப் பரிந்துரை அமலாக்கம் தொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் அமலில் இருந்த 69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டது என்பதும், அதிலிருந்து சமூகநீதியைக் காக்க திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அரசியலமைப்புச் சட்டம் 31சி பிரிவின்கீழ் ஒரு புதிய சட்ட மசோதாவை உருவாக்கித் தந்தார் என்பதும், அது தமிழ்நாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
ஜூலை 19 (1994) : 31 சி சட்டத்திற்கு
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நாள்





