Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

தஞ்சையை ஆண்ட அரசர் பரம்பரையின
ரால் அமைக்கப்பட்ட திருவையாறு கல்லூரியில் ‘‘சமஸ்கிருதம்’’ மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தது என்பதும், அதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய பட்டயத்தில் சமஸ்கிருதம் மட்டும் என்று இல்லை என்பதை கண்டறிந்து அதனை மாற்றி அங்குத் தமிழும் பயிற்றுவிக்கப்படும் நிலையைப் பன்னீர்செல்வம் அவர்கள் உருவாக்கினார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?