தொட்டுப் பார்க்க பெருமாள் கோவில் மணி அல்ல கொட்டம் அடக்க புறப்பட்ட பெரியாரின் வீரமணி தோன்றி மறைவதற்கு பனித்துளி அல்ல
தோளை நிமிர்த்த உழைக்கும் நெருப்புத்துளி சனாதனிகளுக்கான சாவு மணி
சமூகநீதி பரப்பும் யுத்த மணி எங்கள் அய்யா வீரமணி !

Our website uses cookies to improve your experience. Learn more about: Cookie Policy