Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

புரட்சியாளர் பகத்சிங் மற்றும் அவரது தோழர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப் பட்டபோது, அதனை வெளிப்படை யாகக் கண்டித்த ஒரே பத்திரிகை ‘குடிஅரசு’ பத்திரிகைதான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?