Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

‘‘நமது உண்மைத் தோழரும் உற்ற துணைவரும் உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்போதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமைப் பன்னீர்செல்வம் அவர்களை இன்று காலஞ்சென்ற பன்னீர்செல்வம் என்று எழுத நேரிட்டது மனம் பதைக்கிறது.’’

– தந்தை பெரியார்