Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மாகாண சுயமரியாதை மாநாட்டில் “ஆசிரியர் பணிக்கும் மருத்துவர் பணிக்கு மட்டுமல்லாது, பெண்களை ராணுவத்திலும் போலீசிலும் சேர்க்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி,
அதை தொடர்ந்து வலியுறுத்தியவர் தந்தை பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?