நினைவு நாள் : பிப்ரவரி 26 (1933)
‘‘தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின்வாங்காமல் வெளியிடும் துணிவும், சாதாரணமாக வெகுமக்களிடம் காண்பதே மிகமிக அரிதேயாகும்.’’
– தந்தை பெரியார்





