Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

சென்னையில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி வசதி இல்லாத நிலையில், தமது வீட்டின் ஒரு பகுதியில் ‘திராவிடர் இல்லம்’ என்ற பெயரில் ஒரு விடுதியை அமைத்து, கல்வித் தொண்டு ஆற்றியவர், நீதிக்கட்சியின் பெரும் தலைவரான டாக்டர் சி.நடேசனார் என்பது உங்களுக்குத் தெரியுமா?