Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

1938 இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டு சிறையிலே மரணமடைந்த மாவீரன் நடராசனை ‘ஒரு படிப்பு வாசனை இல்லாத அரிஜன்’ என்று சட்டசபையில் ஜாதியைச் சொல்லி, கேலி பேசியவர் ராஜகோபாலாச்சாரியார் என்ற வரலாறும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கைதியாகவே வீர மரணமடைந்த மாவீரன் நடராசனை முன் கூட்டியே விடுதலை செய்துவிட்டதாகத் துணிந்து பொய் சொன்னவர்தான் ஆச்சாரியார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?