Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

கட்சித் தாவலுக்குக் கால்கோரியவர் இராஜகோபாலாச்சாரி 1952இல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பதவி ஆசை காட்டி இழுத்து – இராஜகோபாலாச்சாரியார் கொல்லைப்புற வழியிலுள்ளே நுழைந்து காங்கிரஸ் அமைச்சரவை அமைத்ததன் மூலம் கட்சி மாறலுக்கு முதன்முதலாக வழிகாட்டியவர் ஆச்சாரியாரே என்பது உங்களுக்குத் தெரியுமா?