Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மாயவரம் சி.நடராசன் (பிறப்பு: 07.01.1902)

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு துணை நின்று, பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். தந்தை பெரியாரின் மெய்க் காவலர் என்று போற்றப்பட்டவர்!