தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் கனம் பானகல் ராஜா சர்.இராமராய நிங்காரு திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்கிற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே இருக்காது.
– தந்தை பெரியார்





