Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

பார்ப்பனரல்லாதார் நலனுக்காக வாதாட லண்டன் சென்ற உடல்நலமில்லாத டாக்டர் நாயர் அங்கேயே மரணமடைந்தார் என்பதும், அப்போது லண்டனிலே இருந்த தமிழகக் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இறந்தவருக்கு மரியாதை தெரிவிக்கக் கூட செல்லவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?