மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களுடன் இணைந்து போராடியவர். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆதிதிராவிடப் பெண் ஆவார். 1942ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் கூட்டமைப்பை (Schedule Castes Federation) உருவாக்கிய தலைவர்களுள் ஒருவர்.


