Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நிர்வாணம்

செம்பரட்டைத் தலை
தலை முதல் கால் வரை
சாம்பல் பூச்சு!
நிர்வாணக் கோலத்தில்
பெண்டிருடன் நீராடல்
இதற்குப் பெயரா
கங்கையின் கும்பமேளா?
சிறப்பு விளக்கம்
புரியாத புதிரே
அந்த நிர்வாணக்காட்சி!

– உத்திரமேரூர் யு.கே.ராஜேந்திரன்