Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உடையார்பாளையம் வேலாயுதம் (மறைவு: 13.11.1947)

உடையார்பாளையம் வேலாயுதம் அவர்கள் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை மாவீரர் ஆவார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர். பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்த காரணத்திற்காக, கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.