Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாழ்வில் இணைய.. தோழர் தேவை

வயது 30, B.Tech., படித்த மணமுறிவு உள்ள தோழியருக்கு மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 33, M.C.A., படித்து தனியார் துறையில், மாத வருவாய் ரூ.45,000/- பெறக் கூடியவரும், மணமுறிவு உள்ள தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25, M.Sc., B.Ed., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/- பெறக் கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 39, B.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/- பெறக் கூடிய, துணையை இழந்த தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 36, M.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக் கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 27, M.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/- பெறக் கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 28, M.Sc., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 27, Ph.D., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 31, M.Tech., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.45,000/- பெறக் கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 42, Nursing படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.