“சி.டி.நாயகம் அவர்கள் உண்மையாய் உழைத்து வந்த உத்தமர். எளிய வாழ்க்கை உள்ளவர். அதனால் மீதப் பணத்தையெல்லாம் கல்விக்குச் செலவு செய்தவர், நினைப்பதுபோல் பேசுபவர்; பேசுவதுபோல் நடப்பவர்.
உண்மையில் கண்ணியமானவர். வேஷத்திற்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் எதுவும் இருந்ததில்லை.”
– தந்தை பெரியார்





