Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாழ்வில் இணைய… தோழர் தேவை

வயது 29, B.Sc., படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.70,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25, B.E., படித்து தனியார்துறையில் மாதவருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராகவும் உள்ள
தோழர் தேவை.

 

வயது 24, M.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/- பெறக் கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 27, M.Sc., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 30, M.Phil., Ph.D., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 33, B.Tech., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடியவரும், மணமுறிவுள்ள தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 24, B.E., படித்து தனியார் துறையில்  மாத வருவாய் ரூ.15,000/- பெறக் கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 28, M.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை

வயது 39, B.Sc., படித்து, தனியார்துறையில் மாத வருவாய் ரூ.45,000/- பெறக் கூடியவரும் துணையை இழந்தவருமான தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 26, BBA, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக் கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.