காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவவர்களில் ஒருவரும், பின்னாட்களில் சென்னை மாகாண அமைச்சராக இருந்தவருமான கனம் முனுசாமி பிள்ளை அவர்கள் மதுரை கள்ளழகர் கோயில் வாசலில் நின்று தரிசனம் செய்ததற்காக (அவர் ஆதிதிராவிடர் என்பதற்காக) கோயிலை சுத்தம் செய்ய வேண்டும் என்று மதுரை வர்ணாசிரம சங்க தலைவர் நடேச சாஸ்திரி என்பவர் கோயில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தார் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா?
(ஆதாரம்: ஹிந்து- 25.01.1930).





