Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சாமி கைவல்யம் பிறந்தநாள் ஆகஸ்ட் – 22 (1877)

‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய அய்யாவின் அறிவுப்படைக்கு முன் நின்றவர்களில் ஒருவர் சாமி கைவல்யம். சாஸ்திர, வேத, புராண இதிகாசங்களை தோலுரிக்கும் பல சிந்தனைக் கட்டுரைகளை வடித்து பார்ப்பனர்களுக்குப் பதிலடி தந்தவர்.

– ஆசிரியர்,
கி.வீரமணி