Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

அரசு ஊழியர்களை மேலதிகாரிகள் பழி வாங்குவதற்கு வாய்ப்பாக இருந்த அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை, தந்தை பெரியார் வேண்டுகோளின் படி முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ஒழித்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?