Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள் : 01.06.1888

“காலம் சென்ற பன்னீர்செல்வமே!
காலஞ் சென்று விட்டாயா?
நிஜமாகவா? கனவா?’’
என்று,
எதற்கும் அஞ்சாத சிங்கமான
தந்தை பெரியார்
அவர்களையே
கதறச் செய்த
பெருமைக்குரியவர்
ஏ.டி.பன்னீர்செல்வம்
அவர்கள்.