Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

குடிஅரசு இதழில் இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் ஏன்? என்னும் கட்டுரையைக் காட்டி, பொதுவுடைமைப் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டி தந்தை பெரியார் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?