Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்னக்கி செஞ்சாங்களோ…?

பெண்களை இழிவாகப் பேசிய மதுரை ஆதீன கர்த்தரைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு கைகளில் செருப்புகளை காட்டியபடி ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க.

சரிதான் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டியதுதான். வரவேற்போம்;பாராட்டுவோம்.

ஆனா,வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள்ன்னு காஞ்சி சங்கராச்சாரி சொன்னபோது காஞ்சி மடத்துக்கு முன்னால் கையில் செருப்புடனோ,பெண்கள் வேதம் படிக்ககூடாதுன்னும் பூரி சங்கராச்சாரி சொன்னபோது அவர் மடத்துக்கு முன்னால் செருப்புடனோ,இவங்க ஆர்ப்பாட்டம் செஞ்சாங்களா…?