Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதக்கல்வி கூடாது!

ஒற்றையடிப் பள்ளியில் 39 பேர்களுடன் உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவன் தாமஸ் ஆல்வா எடிசன்  அவர்களை மண்டு என்று ஆசிரியர் சொன்னது முதல்அடி. அந்த அடி விளைவித்த தழும்பு கடைசிவரை ஆறவில்லை. எனவே பள்ளிக் கல்வி முறையை வன்மையாகச் சாடினார் தாமஸ் ஆல்வா எடிசன்.

மதக்குருமார்கள் பள்ளியில் 6, 7 வயதுச் சிறுவர்களின் மனத்தை மதபோதனை என்ற பெயரில் பாழடிப்பதை எதிர்த்தார். மதக்கல்வியே பள்ளிகளில் கூடாது! என்றார்.

நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 140        தகவல்: ப. கல்யாணசுந்தரம்